tennis அமெரிக்க ஓபன் டென்னிஸ்: காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறிய ஜோகோவிச் நமது நிருபர் செப்டம்பர் 2, 2019 அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியில் இருந்து காயம் காரணமாக தற்போதைய சாம்பியன் நோவக் ஜோகோவிச் வெளியேறினார்.